சிரமம் தரும் சிறுநீர்க் கசிவு! – தடுப்பது எப்படி?

சிறுநீர்க் கசிவு… சர்க்கரை நோயாளிகள், 45 வயதுக்கு மேற்பட்ட மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் சந்திக்கும் பிரச்னை. இதனால், இவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீர்க் கசிவால் ஏற்படும் துர்நாற்றத்தால், உடனிருப்பவர்கள் அவர்களை ஒதுக்கு வதும் நிகழ்கிறது.
Source: test

Add your comment

Your email address will not be published.