யமஹாவின் ஜல்லிக்கட்டுக் காளை!

டெல்லியில் உள்ள புல்மேன் நட்சத்திர ஹோட்டல், செம பரபரப்பாக இருந்தது. செல்போன், DSLR கேமராக்கள் சகிதமாகத் திரிந்த அனைவரின் முகத்திலும் அந்த ஆர்வம் அப்பட்டமாக தெரிந்தது. ‘இந்திய அளவில் இது ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாக அமையும் என்று நம்புகிறேன்’
Source: Motor