Advertisement Contact

இயற்கை முறையில் அல்சர் பிரச்னையை தீர்க்க சில ஆலோசனை

அல்சர் பிரச்சினையால் தவிப்பவர்கள், இயற்கை முறையில் அதை எப்படி சரி செய்யலாம் என்பதற்கான சில ஆலோசனைகள்.

வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரை. தினமும் பச்சை வாழைப்பழம். தினமும் தேங்காய் பால். ஆப்பிள் ஜூஸ் வீட்டில் தயார் செய்து மட்டும் சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்னை தீரும்.

இதேபோல் தினமும் உணவில் பழுத்த பாகற்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட வேண்டும். தினமும் முட்டைகோஸ் சாப்பிடுவதன் மூலம் அல்சரை குணமாக்க முடியும்.