Advertisement Contact

சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் நிஜ கதாபாத்திரங்கள் ஆறுமுகம்- மோகன்?

சார்பட்டா பரம்பரை படத்தில் வருவது போன்று உண்மையான காலகட்டத்தில் இதேபோல் சண்டை ஆறுமுகம் மற்றும் மோகன் இடையே நடந்துள்ளது. இதற்கான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.  மேலும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் நேற்று அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது.

70-களில் நடத்த குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் ஆர்யா கபிலன் கதாபாத்திரத்திலும் அவரை எதிர்த்து ஆடிய ஜான் வேம்புலி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். ஆனால் உண்மையான காலகட்டத்தில் இதேபோல் சண்டை ஆறுமுகம் மற்றும் மோகன் இடையே நடந்துள்ளது. இதற்கான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.